#ModiVisit
#ModiRocksChinaShocked
#ModiStrongestPmEver

The bravery that you and your compatriots showed, a message has gone to the world about India’s strength: Prime Minister Narendra Modi to solidiers in Nimmoo, Ladakh

இந்திய ராணுவத்தின் மன உறுதி என்பது மலை போல உறுதியாக இருக்கிறது, உங்களது தைரியம் இந்த மலைமுகடுகளை விட உயரமாக இருக்கிறது என்று லடாக் பிராந்தியத்தின் நிம்மு பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.